பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பதால் அவர் எம்எல்ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ponmudi News: அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் 30 நாட்களுக்கு அவர் சிறை செல்ல தேவையில்லை.
Ponmudi Background: திமுக அமைச்சராக இருக்கும் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார். படிப்படியாக உயர்ந்து திமுகவின் முகமாக இருந்த அவரின் அரசியல் வாழ்க்கையில் இப்போது பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Disproportionate Assets Case: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு ஜூலை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
CBI vs A Raja: வருமானத்துக்கு அதிகமாக 5.53 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது
Disproportionate Assets Case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு: முன்னாள் மலேசிய பிரமரின் மனைவிக்கு பத்தாண்டு சிறையும் 216 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்ற பெயரில் திமுக அரசு, தனது பழிவாங்கும் உணர்ச்சிகளை மீண்டும் பகிரங்கப்படுத்தி, வக்கிரநடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சியைத் நேடி இருப்பது கண்டனத்திற்கு உரியது: ஒபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வித்தித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் டெல்லி சிறப்பு கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருவர் மீதும் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கும், கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கக்கோரி வீரபத்ர சிங் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவில் சிபிஐ-க்கு எந்த தடையும் விதிக்க முடியாது என ஐகோர்ட்டு கூறியிருந்தது.
ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு இவர்கள் மீது நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.