7th Pay Commission Update: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த உள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, அரசின் அகவிலைப்படி 42ல் இருந்து 45 சதவீதமாக உயரும்.
7th Pay Commission: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் மத்திய மோடி அரசு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தப் போகிறது.
7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு நல்ல காலம் பொறந்தாச்சு! எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி கிடைத்த உடனே, மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது
DR-DA Hike Big Update: 4.5 லட்சம் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவுகள் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளன.
7th Pay Commission: இன்னும் இரு நாட்களில் மற்றொரு முக்கிய அப்டேட் வரவுள்ளது. ஜனவரி 2024 -இல் அமல்படுத்தப்படும் டிஏ குறித்து இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு பெரிய அப்டேட் வரப் போகிறது.
7th Pay Commission: ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படுகிறது
7th Pay Commission DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
7th Pay Commission: கூடிய விரைவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். இதனுடன் அவர்களுக்கு மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கின்றது.
7th Pay Commission DA Hike : மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வுக்கான காத்திருப்பு விரைவில் முடிவுக்கு வரலாம்.
7th Pay Commission Latest News: மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படலாம்.
7th Pay Commission DA HIKE: கடந்த மார்ச் 2023 இல், அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக இருந்தது. இம்முறையும் தற்போதைய பணவீக்கத்தை கருத்தில் கொண்டு 4 சதவீதம் மீண்டும் அதிகரிக்கலாம்.
7th Pay Commission: விரைவில் அகவிலைப்படியுடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அரசு அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
8th Pay Commission Latest Update: 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் விரைவில் அமல்படுத்தலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.