Cylinder price Rs 450: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டரை ₹450க்கு வழங்குவோம் என இந்தூரில் பாஜக தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா வாக்குறுதி
பிரதமர் மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.1200 எட்டியிருப்பது சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது 400 ரூபாய் இருந்த சிலிண்டர் விலையை 200 ரூபாய் என குறைப்பேன் என கூறியிருந்தார் அவர்.
பட்ஜெட் நேற்று வழங்கப்பட்டுள்ளது, நீங்கள் எங்கு நிவாரணம் பெறுகிறீர்கள், எங்கு இல்லை என்று கணக்கிட முயற்சிக்கிறீர்கள் என்றால், LPG சிலிண்டர் பற்றிய செய்தியைக் கேளுங்கள்.
டிசம்பர் 2 முதல் எல்பிஜி சிலிண்டர்களின் (gas cylinders) விலை 50 ரூபாய் அதிகரித்தது. இத்தகைய சூழ்நிலையில், நாட்டின் தலைநகரில் மானியம் இல்லாமல் ஒரு சிலிண்டரின் விலை ரூ .644 ஆக ஆனது.
இந்த மாதத்தில் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை ரூ. 610 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் இதன் விலை ரூ.610.50 ஆக இருந்தது. அதன் அடிப்படையில் 50 காசுகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.
மானியமில்லாத வீட்டு உபயோக LPG எரிவாயு சிலிண்டர்கள் நாளை (ஜூலை 1) முதல் புதுடெல்லியில் ரூ .100.50 வரை மலிவாக கிடைக்கும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.