ஒடிசாவில் புயல் மிகவும் வலிமையுடன் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் போனி புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் இரண்டு பல்கலை கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைகப்பட்டுள்ளது. மேலும் 72 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது!
ஃபோனி புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசா கடற்கரை நெருங்கி வருகிறது. இதனால், வானிலை மையத்தால் ஒடிசா மாநிலத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.