ஆளுநர் ரவியும், அண்ணாமலையும் விளம்பர பிரியர்கள் - முத்தரசன்

அண்ணாமலைக்கு நாட்டின் வரலாறு தெரிந்திருந்தால், கம்யூனிஸ்ட் கட்சியால் நாட்டிற்க்கு பிரயோஜனம் இல்லை என தெரிவித்திருக்க மாட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Trending News