புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் டீக்கடைகள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி: கொரோனா வைரஸின் இரண்டாவது அலை புதிய மாற்றங்கள் காரணமாக, நோயாளிகளுக்கு தினமும் பல்வேறு வகையான அறிகுறிகள் காணப்படுகின்றன. பல ஆய்வுகளின்படி, கோவிட் -19 நோயாளிகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்களில் வாசனை மற்றும் சுவை திறன் இழப்பு காணப்படுகிறது. இருப்பினும், இந்த வைரஸ் உங்கள் உடலை வேறு பல வழிகளிலும் பாதிக்கிறது. கோவிட் -19 நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கும் வாய் தொடர்பான பல அறிகுறிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் கூறப் போகிறோம்.
Coronavirus in India: எய்ம்ஸ் நாக்பூரில் 300 படுக்கைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவமனைக்கு விசாகப்பட்டினத்தில் இருந்து ஆக்ஸிஜன் வழங்கப்படுவதாகவும் நிதின் கட்கரி கூறினார்.
கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும். தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும் என திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் தாணு கேட்டுள்ளார்.
மார்ச் 23 வரையிலான கடைசி ஏழு நாட்களில், மகாராஷ்டிராவில் தினசரி புதிய தொற்றுக்களின் வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதமாகவும், பஞ்சாபில் 3.2 சதவீதமாகவும் இருந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.