தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும் முன்னணி பெண்மணி காஜல் அகர்வால் தனது காதலரான கௌதம் கிட்ச்லுவை அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் திருமணம் செய்து கொண்டார்.
உங்கள் EPFO கணக்கைப் பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், இப்போது நீங்கள் EPFO WhatsApp ஹெல்ப்லைன் எண் மூலம் அறிந்துக்கொள்ளலாம். எப்படி என்பது இங்கே காணுங்கள்!
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) மற்றும் பாரத் பயோடெக் ஆகியவை இந்தியாவில் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை விரைவில் தொடங்கப்போவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
கோவிட் 19 காரணமாக, வீட்டிலிருந்து வேலைகள் மற்றும் குழந்தைகளின் கல்வி ஆகியவை வீட்டிலிருந்து செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இணையத்திற்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
தொற்றுநோய் பரவுவது இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் வழிகள் உள்ளன. மேலும் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்.
WHO சுகாதார அவசர திட்டத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே.ரயன், "அடுத்த பத்து மாதங்கள் மற்றும் இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை" என்றார்.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்..!
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நோயாளியின் உடல்நிலை சரியில்லாததால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) ஆகியவற்றின் தடுப்பூசியின் சோதனை சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.