நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது அனைவரின் கவலையையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் புதிதாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்த 8 முதல் 10 நாட்களுக்கு கோவிட் தொற்று பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
Immunity Booster vs Corona: கொரோனா நோய் தொற்றில் பாதிக்கப்பட்டார்கள் மட்டுமல்ல, பாதிக்கப்படாதவர்களும் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு கொடுப்பது நாம் தேர்ந்தெடுக்கும் உணவுகளே...
Awareness about Covid: நம் நாட்டில் ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 10,981 ஆக உள்ளது
Corona Virus: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா! கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் 4 சதவீதமாக உயர்ந்து உள்ள நிலையில் சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 100 கடந்து உள்ளது
Covid-19 Cases in India: இந்த நேரத்தில் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ள மாறுபாடு XBB.1.5 ஆகும். இது தவிர BQ.1,BA.2.75, CH.1.1, XBB மற்றும் XBF ஆகிய வைரஸின் தொற்றும் பரவி வருகின்றது. இவை கண்காணிக்கப்படும் புதிய வகைகளாகும். கடந்த வாரங்களில் XBB.1.5 உலகளவில் 37.7% வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியா உட்பட 85 நாடுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.
COVID Spike: தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா என ஆறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது கவலைகளை அதிகரித்துள்ளது
Avian Influenza Outbreak: கோவிட்-19க்குப் பிறகு இன்னொரு தொற்றுநோயா? என மக்களை பீதி கொள்ள வைக்கும் பறவைக் காய்ச்சல் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் சிகிச்சை ஆகியவற்றை சரிபார்க்கவும்
WHO பிராந்திய இயக்குனர் டாக்டர் மட்ஷிடிசோ மொய்ட்டி மார்பர்க் வைரஸ் குறித்து கூறுகையில், மார்பர்க் வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது என்றும், அதன் நோய்த்தொற்றின் இறப்பு விகிதம் 88 சதவீதம் வரை இருக்கலாம் எனவும் எச்சரித்தார்.
Covid 19 Updates: கோவிட் நோயை ஏற்படுத்தும் கொரோன வைரஸின் புதிய மாறுபாடு,முன்பை விட மிகவும் ஆபத்தானது என்றும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் கூட இந்த ஆபத்தில் இருந்து விலக்கு பெறவில்லை! அச்சுறுத்தும் கொரோனாவுக்கு முடிவு எப்போது?
COVID-19 Pneumonia: கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நுரையீரலில் ஏற்படும் கடுமையான பாதிப்பு, நிமோனியாவை ஏற்படுத்துகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
China Corona Deaths: கொரோனா இறப்பு எண்ணிக்கையை முதல் முறையாக சீனா வெளியிட்டுள்ளது. கடுமையான கொரோனா தடுப்பு கொள்கையை தளர்த்திய பிறகு, சீனாவில் திடீரென்று தொற்றூ பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்துள்ளன.
Research On Virus Virovore: வைரஸ்களை பார்த்து கவலைப்படும் காலம் மலையேறப் போகிறது! வைரஸை ருசித்து சாப்பிடும் உயிரினத்தை அதிகரித்தால் என்ன? சிந்திக்க வைக்கும் ஆராய்ச்சி...
Pakistan fears about Omicron BF 7: சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7, பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டு தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் எச்சரித்துள்ளது
Corona Virus: சீனாவில் BF7 புதிய வகை கொரோனா தொற்றான வேகமாக பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை மற்றும் மாநில சுகாதாரத் துறை அறிவுறுத்தல்களை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.