Latest COVID News: சீன அரசு வெளியிடும் அதிகாரபூர்வமான தரவுகளுக்கு மாறாக, ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை 5,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
கோவிட் தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
Corona Updates: சீனா உட்பட 5 நாடுகளில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியாவிலும் பதற்றம் அதிகரித்துள்ளது... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிய இந்தியா...
China Omicron Subvariant: ஓமிக்ரான் வைரஸின் துணை வகைகளான BA.5.2 மற்றும் BF.7 ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன
Surging Corona Cases In Children: கோவிட் பாதிப்பு பல நாடுகளில் மற்றொரு சுற்று எழுச்சியைக் கண்டு வரும் நிலையில் அமெரிக்காவில் நிலைமை அதிக மோசமாக இருக்கிறது
Corona Virus In China: சீனாவின் கடுமையான 'ஜீரோ-கோவிட்' கட்டுப்பாடுகளுக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதுடன் மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகின்றனர்
பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளை மிச்சப்படுத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிலையில், உலகின் தலைசிறந்த ஒரு நிறுவனத்தில், ஊழியர்களின் குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ.63 லட்சமாக உள்ளது.
ஜி ஜின்பிங்கின் அடக்குமுரை கொள்கைகள், சிவில் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை காரணமாக சீன குடிமக்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்து வருகிறது.
Marburg Virus Treatment: கொரோனா வைரஸை விட மற்றொரு ஆபத்தான வைரஸ் நுழைந்துள்ளது. இந்த வைரஸின் பிடியில் யார் சிக்கினால் மரணம் நிச்சயம் எனக் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.