சாப்பாடு கேட்ட குரங்கை மற்றொரு குரங்கு லெப்ட் காலால் எட்டி உதைத்த வீடியோ காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகளையும் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் தோசை - இட்லி சுட வரவில்லை, அண்ணாமலை தலைவராக வந்து உள்ளேன். ஜெயலலிதா எப்படி முடிவு எடுப்பாரோ அதுப்போல் தான் என் முடிவு இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்.
நீயா நானா நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் எபிசோடில் நிகழ்ந்த அப்பா-மகளின் நெகிழ்ச்சியான சம்பவத்தை கண்டு மெய்சிலிர்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட் செய்துள்ளார்.
இளையராஜா கூறிய கருத்து மட்டும்தான் இப்போது பிரச்சினையா? வேறெதுவும் இல்லையா? என்று இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் தாஜ்நூர் பதிலடி கொடுத்துள்ளார்.
நான் மிகப்பெரிய விஜய் ரசிகை என்பதால் பீஸ்ட் 4 முறை பார்ப்பேன் என்றும், மற்றவர்கள் அதனை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்ஐஏ) பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் 'பரிசாக பெற்ற நெக்லஸ்'-ஐ விற்றதற்காக முதல் விசாரணையைத் தொடங்கியது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அனைத்து கிரிக்கெட் வீரர்களும் சர்ச்சையில் சிக்குவார்கள். அந்த வகையில் டிராவிட்-ம் சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். தடுப்புச்சுவர் என்று அன்போடு அழைக்கப்படும் டிராவிட் சிக்கிய சர்ச்சைகள்.
இந்து மதத்தை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் மதம் மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கருத்தை திரும்ப பெறுவதாக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கதுவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது ஒரு சாதாரண நிகழ்வு என்று காஷ்மீர் மாநில புதிய துணைமுதல்வர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது!
பாகிஸ்தான் அணி அதிரடி கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி, தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலான நடிகை சன்னி லியோன் முன்னணி ஹிரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
சினிமாவை தவிர நடிகை சன்னி லியோன் சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்த வகையில் தற்போது சன்னி லியோன் படத்துடன் குஜராத், சூரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய விளம்பரப் பலகை சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதில் உங்கள் அன்பிற்கினிய உங்களுக்கான நபர்களுடன் உறவாட என்ற வாசகத்துடன் அந்த விளம்பரம் உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.