தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது போதுமான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
"தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும். அதுக்குறித்து பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி, நவம்பர் 11 ஆம் தேதி வரை பதில் அளிக்க கால அவகாசம் வழங்கியுள்ளது.
நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் ரிட் மனுவை வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு ரூபாய் 500 மதிப்பிலான 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பில் நாட்டிலேயே 2வது இடத்தில் உள்ள தமிழ் நாட்டிற்கு மற்ற மாநிலங்கை காட்டிலும் குறைவான நிதி மத்திய அரசு ஒதுக்க காரணம் என்ன? என கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம்.
அதிமுக அமைச்சரவையில் இருந்த போது வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது.
நடிகர் ரஜினிகாந்தின் 167-வது படமாக வெளிவர உள்ள "தர்பார்" படத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.
உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென உத்தரவிடக்கூறி திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு போட்டுள்ளார்.
சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி. மேலும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு.
தேனி தொகுதியில் வெற்றி குறித்து ஜனவரி 23 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் வழக்கு சம்பந்தமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என இறுதி கெடு விதித்து உத்தரவு
உள்ளாட்சி தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து திருமாவளவன் தொடர்ந்த வழக்கினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.