Chennai Central Lok Sabha Election Result 2024: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. பாஜக, திமுக போன்ற கட்சிகள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டன.
Tamil Nadu Chennai Central Parliamentary Constituency History: இந்தியாவின் மிகச்சிறிய நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான மத்திய சென்னை தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மண்டல தலைமையகத்திலிருந்து ஆந்திராவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதிக்கும், எர்ணாகுளத்திலிருந்து கொச்சுவேலிக்கும் வாராந்திர ரயில்களை இயக்க இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகளில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் பலகைகள் மாற்றப்பட்டுள்ளது!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பணம் பறித்த தமிழக சிறப்புக் காவல்படை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு காத்திருப்பு அறையில் இருந்த பீகாரைச் சேர்ந்த பயணிகளிடம் போலீசார் 3 பேர் பணம் மற்றும் மொபைல் போனை பறித்துள்ளனர்.
4 எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கடிதம் எழுதிய முன்னாள் ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு மாவோயிஸ்டுகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் 4 ரயில்களை வெடிகுண்டு வைக்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி நெல்லை ரயில்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் சுமார் 250 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.