கோவாவில் சுற்றுலா பயணிகள் இந்த கோவிட் நேரத்தில் புத்தாண்டு நாளில் பார்ட்டிகளுக்கு செல்லவும் , உணவகங்களில் புத்தாண்டு கொண்டாடவும் சில விதிமுறைகளை அரசு வகுத்துள்ளது.
பண்டிகை நாட்களில் தமிழகத்தில் பரபரப்பாக இருக்கும் பல இடங்களில் மதுபான கடைகளும் ஒன்று... வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பண்டிகை தினங்களில் மது விற்பனை ஆவது வழக்கம்.
தென் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா, கிறிஸ்துமஸ் பண்டிகையினை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
நாடுமுழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், கர்நாடக மாநிலம் வால்மிகி சமாஜ உறுப்பினர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தினை மக்கள் தவிரக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்!
நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை கலைக்கட்டி வருகின்றது. நாட்டு மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் இனைந்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் நம் இந்திய ராணுவப் படைவீரர்கள் தங்கள் சொந்தப் பந்தங்களை மறந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அவர்களை மகிழ்விக்கும் வகையினில் எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களது தீபாவளி கொண்டாட்டத்தினை எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்!
மாதாவின் பிறந்த நாள் இன்று. உலகை காக்கும் அன்னை, எல்லா மதத்தினரும் வழிப்படும்நாள், அனைவரும் அன்னையை துதிக்கும் நாள்.
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.
புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் பொது அனைத்து மக்களையும் ஆசிர் வாதம் வழங்கிய படியே கோவிலில் தேர்பாவணி இரக்கப்படும்.
குடியரசு தினத்தையொட்டி கடந்த 26-ம் தேதி டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேசிய கொடி ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மாநிலங்கள் சார்பிலும், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் சார்பிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.
கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பல்வேறு வகையான இனிப்புகள் செய்தாலும், கேக் என்பது கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று. கட்டாயம் கேக்கை எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள், அப்படி செய்யாமல் இருப்பவர்களுக்கு இதோ எவ்வாறு செய்யலாம் என்பதற்கான வழிமுறையை தருகிறோம்.
தேவையானப் பொருட்கள்:
இத்தாலி நாட்டை சேர்ந்த உலகின் மிகவும் வயதான மூதாட்டி எம்மா மோரேனோ இவர் தனது 117-வது பிறந்தநாளை நேற்று சிறப்பாக கொண்டாடினார்.
எம்மா மோரானோ இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்தார். எம்மா, 19-வது நூற்றாண்டில் உயிர் வாழும் கடைசி நபர் என்று கருதப்பட்டு வருகிறது. 19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.