Stylish Males Of Oscars: ஆஸ்கார் விருதுகள் விழா தொடர்பாக திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. பல விஷயங்களில் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அகாடமி விருதுகள், சினிமா துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகள். ஃபேஷனுக்கான முக்கிய நிகழ்வான ஆஸ்கர் விருது விழாவில் பிரபலங்கள் தங்கள் பாணி மற்றும் வடிவமைப்பாளர் ஆடைகளை காட்சிப்படுத்துவார்கள்.
Rihanna Controversy: அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் நிகழ்ச்சியில் சிவப்பு தோல் மேக்சி பஃபர் கோட் அசத்தலாக இருந்தது. அவர் அணிந்திருந்த மூன்று ஆடைகளும் ஸ்பானிய லேபிள் லோவின் கிரியேட்டிவ் டைரக்டரான ஜொனாதன் ஆண்டர்சனால் உருவாக்கப்பட்டவை
டென்னிஸ் சாம்பியன்களின் ஃபேஷன் ஸ்டைல் எப்போதுமே கவனத்தை ஈர்த்து அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த ஃபேஷன் ட்ரெண்ட், 90களிலேயே தொடங்கிவிட்டது.
பழம்பெரும் வீராங்கனையான ஸ்டெஃபி கிராஃப் முதல் 19 வயதான பிரிட்டிஷ் சென்சேஷன் எம்மா ரடுகானு வரை ஃபேஷனிலும் முடிசூடா ராணிகளாக விளங்கும் டென்ன்னிஸ் வீராங்கனைகள் இவர்கள்....
(All Photographs Credit:Twitter)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.