Samantha: பிரபல நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ஒருவருடன் சிட்டடெல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இதற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்கள் “ஊ அண்டாவா..” பாடலுக்கு ஆடிய வீடியாே வைரலாகி வருகிறது.
Actress Kajol: பிரபல நடிகை கஜோல் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இருந்து ப்ரேக் எடுப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்த ப்ரேக்கிற்கான காரணம் தெரிந்நதவுடன் ரசிகர்கள் சிலர் பயங்கர கோபமடைந்துள்ளனர்.
இராமாயண கதையை மையமாக வைத்து பிரபல பாலிவுட் இயக்குநர் இயக்க இருக்கும் ஒரு படத்தில் பல இந்திய பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரன்பீர் கபூர், ஆலியா பட், கேஜிஎஃப் ஹீரோ யஷ் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக கருதப்படும் ஆதிபுருஷ் படத்தில் நாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்துள்ளார்.
பிரபல நடிகை தமன்னா, தற்போது புதிதாக லஸ்ட் ஸ்டோரீஸ் எனும் பெயரில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியானது. இதில் தமன்னா மிகவும் ஆபாசமாக நடித்துள்ளதாக சில் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Shaktimaan Movie: 90's குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான தொடராக இருந்த சக்திமான் தொடர், விரைவில் படமாக உருவாகவுள்ளது. அதுவும் பெரிய பட்ஜெட் தொகையில் இப்படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம், புராண கதையான இராமாயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த படம் ரிலீஸாகும் ஒவ்வொரு திரையரங்களிலும் அனுமனுக்கென்று ஒரு சீட் ஒதுக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிகினியில் எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Tamanna: ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்துவரும் நாயகி தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து நடிகையின் காதலர் எனக்கூறப்படும் விஜய் வர்மாவே ஒரு பதிலை கொடுத்துள்ளார்.
Rumors Bollywood connection with underworld: இந்த பாலிவுட் நட்சத்திரங்களின் பெயர்கள் நிழலுலகத்துடன் தொடர்புடையவை, இவர்களில் சிலர் சிறைக்குச் சென்றவர்கள், சிலரோ உயிரை மாய்த்துக் கொண்டவர்கள்...
ஓடிடியில் இந்த வாரம் பல பிரபலமான படங்களும் தொடர்களும் வெளியாகவுள்ளன. வீக் எண்டில் என்னென்ன படங்கள் மற்றும் தொடர்களில் எங்கெங்கு பார்க்கலாம் என்பது குறித்து இங்கே படிக்கலாம் வாங்க.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.