Tamanna: வெள்ளை உடையில் மனதை அள்ளும் ஜெயிலர் நாயகி தமன்னா!

ஜெயிலர் நாயகி தமன்னா, தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை உடையணிந்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

Tamanna: ஜெயிலர் நாயகி தமன்னா, தனது இன்ஸ்டா பக்கத்தில் வெள்ளை உடையணிந்த சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

1 /8

இந்திய திரையுலகில் பிரபல நடிகையாக விளங்குபவர், தமன்னா. 

2 /8

ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலேயே அதிகம் நடித்து வந்தார். 

3 /8

சமீப காலமாக பாலிவுட்டில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 

4 /8

இவர், இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது.

5 /8

இருவரும், லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

6 /8

தமன்னா, ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். 

7 /8

இந்த படம், ஆகஸ்டு மாதம் வெளிவருகிறது. 

8 /8

தமன்னா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.