Tamil Maanila Congress, GK Vasan: நாடாளுமன்ற தேர்தலில் ஜிகே வாசன் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கதிர்வேல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
TTV Dhinakaran: பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். தங்களுக்கு இருக்கும் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.
பாஜக -அமமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரனுடன் அண்ணாமலை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை பிரதமர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அதிமுகவைக் கொண்டு வர எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும், அமமுக, தேமுதிக மற்றும் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. பாமக 7 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் பாஜக சரிபாதி சீட் கேட்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று வருவது அம்மாவின் ஆட்சியா? அல்லது அம்மாவை உருவாக்கிய எம்ஜிஆரின் ஆட்சியா? என ஏர்வாடியில் கேள்விகளை எழுப்பிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக-பாஜக தொடர்கிறது. அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெரும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி அனைவருக்கும் கிடைக்க பா.ம.க.வினர் உதவ வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.