முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரி-ன் 101-வது இன்று அனுசரிக்கப்டுகிறது. அவரின் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் தமிழகம் அவருக்கு மரியாதை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு இன்று பிறந்தநாள். நேற்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்தபிறகு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி தன்னுடைய 29-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
கேக் வெட்டிய படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. வீடியோ பார்க்க:-
நயின் சிங் ராவத்தின் 107-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் விதமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இமாலய பனிமலையை அளந்தவர் நயின் சிங் ராவத். இமயத்தை அளவிடும் இமாலயப் பணிக்காக, தேர்ந்தெடுக்கப் பட்ட இருவரில் ஒருவர் தான் இவர்.
இதற்காக தக்க பயிற்சிகள் இவருக்கு அளிக்கப்பட்டது. ஒரே சீரான வேகத்தில் நடக்கப் பயிற்சி, சமதரையாக இருந்தாலும், மலைப் பகுதியாக இருந்தாலும், ஒரே வேகத்தில் நடப்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமிற்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
அப்துல்கலா-மை நினைவு படுத்தி வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில் அப்துல்கலாம் அவரது ஆளூமை மூலம் லட்ச கணக்கான மக்களை ஈர்த்தவர் என்றும் புகழ்ந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
வெளியிட்டுள்ளது.!
உலகின் அறியப்படாத நிலப்பகுதிகளை நன்ஸன் ஆராய்ந்து, புதிய நிலத்தோற்றம் உள்ளது என்பதை உலகுக்கு எடுத்துறைத்தவர்.
1861-ஆம் ஆண்டு நார்வேயின் ஒஸ்லோவில் நன்ஸனின் பிறந்தார். இளம் வயதிலேயே சாகச உணர்வைப் பெற்ற இவர், குறைந்த அளவிலான பொருட்களை 50 மைல் தூரத்திற்கு ஒரே நாளில் எடுத்து பயனித்து செல்லும் திறன் பெற்றவர்.
காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடும் தினம். இவர் 1869 அன்று அக்டோபர் 2 -ம் தேதி குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார் ஆவார்.
இவரின் அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்றம் அல்லாமால் சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இந்நாள் அனைத்த உலக வன்முறையற்ற நாளாக அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இவரின் பிறந்தநாளை இந்தியாவின் தேசிய விடுமுறை நாள் அனுசரிக்கப்படுகிறது.
இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்.
ஜெயம்ரவி 1980 செப்டம்பர் 1௦ பிறந்தார். {37} இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் இயக்குனர் எம். ராஜாவின் தம்பியும் ஆவார்.
இவரின் இயற்பெயர் ரவி மோகன். ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இத்திரைப்படம் 2002ல் இதேபெயரில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். ஜெயம் திரைப்படத்தில் நடித்தமையால் ஜெயம் ரவி என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்ளப்பட்டார்.
செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. வ.உ.சிதம்பரம் அவர்களின் 146_வது பிறந்த நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்களும் இருந்தார்கள்.
இதைக்குறித்து முதல்வர் கூறுகையில், இந்நாளில் திரு. வ.உ.சி அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன் எனக் கூறினார்.
முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் திரு. வ.உ.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1872-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி பிறந்தார். 1936-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி தனது 64 வயதில் இறைவனடி சேர்ந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங் குலி, நேற்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை முன்னிட்டு பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சவுரவ் கங்குலியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:-
“உங்களுடன் கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் இன்பமான அனுபவமாக இருந்துள்ளது. உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
வீரேந்தர் சேவக் வெளியிட்ட வாழ்த்து செய்தி:-
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய, காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்திக்கு தனது விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய, காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.
பிரதமர் நரேந்தர மோடி அவர்கள் சமுக வலைத்தளத்தில் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.