ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் மிகமுக்கியமானவர் மற்றும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங் இன்று தனது 43-வது பிறந்தநாளினை கொண்டாடுகின்றார்.
2004-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளிலும், 2002-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அணிதலைவராக பதவி விகித்தார்.
2003-ஆம் ஆண்டு மற்றும் 2007-ஆம் ஆண்டில் நடைப்பெற்ற உலக கோப்பை போட்டிகளில் இவர் தன் அணிக்கு உலக கோப்பைகளை பெற்றுத் தந்தார்.
13000 ரன்களை குவித்த 4 வீரர்கள் கொண்டப் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ் ஆகியோருடன் சேர்த்து இவரும் தனக்கென ஒரு இடத்தினை பிடித்துள்ளார்.
27,483 international runs. 71 centuries. 146 fifties. Three time @cricketworldcup champion. Two ICC Champions Trophy titles. Undoubtedly one of the greatest ever batsmen and captains to grace the game.
Happy Birthday to the legendary Ricky Ponting! pic.twitter.com/FssseHrmQy
— ICC (@ICC) December 19, 2017
"27,483 சர்வதேச ரன்கள். 71 சதங்கள், 146 அரைசதங்கள்" - இவரது கிரிக்கெட் டைரியின் பக்கங்கள்!... இச்சாதனை நாயகன் இறுதியாக 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இன்று பிறந்தநாள் காணும் இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Wishing You A Very Happy Birthday Ricky Ponting. One Of The Greatest Legend Of His Era. pic.twitter.com/dpZhFufN7T
— Sir Ravindra Jadeja (@SirJadeja) December 19, 2017
Video: Battle of Champions
Ricky Ponting against Glenn McGrath in a domestic game - the sound of the bat hitting the ball is just pic.twitter.com/nbtVOHoh17
— Cricketopia (@CricketopiaCom) December 13, 2017