போராட்டங்களை தூண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட Bhim இராணுவத் தலைவர் சந்திரசேகர் ஆசாத் 25 நாட்களுக்குப் பிறகு திகார் சிறையிலிருந்து வெளியேறுவார்!
போராட்டங்களை நடத்துவதில் தவறு என்ன இருக்கிறது என Bhim தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் மனு மீதான விசாரணையி டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 குறித்த குழப்பத்தைத் தீர்ப்பதில் பாரதிய ஜனதா கட்சி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் மாபெறும் பேரணிக்கு விளம்பரம் தேடி தந்துள்ள அதிமுக-வினருக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் 26-ஆம் தேதி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆன்மீகவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான குரு ரவிதாஸ் அவர்களின் நினைவாக எழுப்பப்பட்ட ஆலயம் டில்லியின் துக்ளாகாபாத் பகுதியில் அமைந்திருந்தது. அந்த ஆலயத்தை கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவின்படி டில்லி மேம்பாட்டு ஆணையம் இடித்து தள்ளியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.