தனிமைப்படுத்தல் என்பது நாட்டின் மிகப் பெரிய பிரச்சனையினை சமாளிக்க கொண்டு வந்த அம்சம் ஆகும். இந்த நேரத்தை மக்கள் ஆக்கபூர்வ வழிகளில் பயன்படுத்தி கொரோனா தொற்றை தவிர்க்க வேண்டும் என அரசு கேரிக்கை வைத்துள்ளது.
மாறிவரும் காலநிலை காரணமாக, பல உடல்நலப் பிரச்சனைகள் உண்டாகுகின்றன. அவற்றில் ஒன்று ஒவ்வாமை பிரச்சினை, இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொந்தரவு செய்யும் நோய் ஆகும்.
நவீன யுகத்தில் தகவல் தொழில்நுட்பம் முன்னேறியதைப் போலவே, பேஷன் உலகிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது எனலாம்.
பெண்களுக்கும் தலைமுடிக்கும் தனி ஒரு பிணைப்பு உண்டு. பெண்களுக்கு அவர்களது தலைமுடி மிகவும் மதிப்புமிக்கது, ஆனால் முடி உதிர்தல், அவர்கது மனமும் உதிர்ந்து போகும்.
வெண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, கொழுப்பை அதிகரிக்கும் என பலர் கூறி நாம் கேட்டிருப்போம். ஆனால் வெண்ணெயில் நம்மைகள் பலவும் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
Fit India இயக்கம் தொடங்கியது காரணமாக, ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலம் மற்றும் உடற்தகுதி குறித்து விழிப்புடன் இருக்கிறார்கள். அதேப்போல் நீங்களும் உடற்தகுதி குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
உடல் எடையை குறைத்த பின்னர், உங்கள் உடலின் அழகைக் குறைக்கும் நீடித்த வடுக்களை நீங்கள் அடிக்கடி காணலாம். கர்ப்ப காலத்திற்கு பின்னர் இந்த நீட்சி வடுக்கள் இயல்பானவை, ஆனால் இந்த வடுக்கள் பெண்களின் மனதிலும் ஆராத தழும்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.