Barack Obama Recommended Indian Movies In 2024 : அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, இந்த ஆண்டில் தனக்கு பிடித்த படங்களின் பட்டியலை வெளியிட்டிருகிறார். அதில் ஒரே ஒரு இந்திய படம் மட்டும் இடம் பெற்றுள்ளது.
US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து, அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.
National Leadership Day: தேசிய தலைமை தினம், இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சிறந்த தலைவராக உருவாகுவது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.
செய்திதுறையில் தொகுப்பாளராக ஏஐ உருவெடுத்திருப்பதால், பல ஆயிரம் பேர் இப்போது வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒடிசா தொலைக்காட்சி கடந்த திங்கட்கிழமை ஏஐ செய்தி தொகுப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
Nirmala Sitharaman: இஸ்லாமியர்கள் அதிகமிருக்கும் 6 நாடுகளில் சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகளை போட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் குற்றச்சாட்டுகளை எப்படி ஏற்க முடியும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Russia Ban 500 Americans: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்கள் நுழைவதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது. அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடியாக இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளன
பிரிட்டிஷ் சாகச மற்றும் தொலைக்காட்சி ஆளுமை பியர் கிரில்ஸ் தனது சாகச நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களை சந்தித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நடிகர் அக்ஷய் குமார், ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் ஆகியோர் கிரில்ஸுடன் அவரது துணிச்சலான சாகச நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். அவரது நிகழ்ச்சிகள் வித்தியாசமான நிலைமைகளில் உயிர்வாழ்வதை ஆராயும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சாகச பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி, மன்மோகன் சிங் குறித்து மோசமாக எழுதியதற்காக பராக் ஒபாமாவிற்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார்.
2010 ல் அமெரிக்க அதிபராக அரசு முறைப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பு தான் இந்தியாவிற்கு வந்ததில்லை என்றும், இந்தியா தனது கற்பனையில் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்திருந்தது என்றும் அவர் எழுதியுள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தனது சுயசரிதையான 'எ பிராமிஸ்ட் லாண்ட்' என்ற புத்தகத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பற்றி குறிப்பிட்டுள்ளார். அவர் தனது புத்தகத்தில், காங்கிரஸ் தலைவரை ஒரு தகுதியற்ற, பதற்றமான, பக்குவப்படாத தலைவர் என விவரித்துள்ளார்.
ஒபாமாவின் பிரச்சாரம் ஒன்றும் எடுபடாது எனக் கூறியுள்ள டொனால்ட் ட்ரம்ப், 2016 ஆம், ஒமாவை நிராகரித்து தன்னை ஜெயிக்க வைத்ததை போலவே, தற்போதும், ஜெயிக்க வைப்பார்கள் எனவும் ட்ரம்ப் கூறினார்.
Netflix-க்காக அமெரிக்க முன்னாள் அதிபர் Barack Obamaவும் அவரது மனைவியும் சீரியல் தயாரிக்கப் போகிறார்கள். அது அடுத்த ஆண்டு வெளிவரும். நம்ப முடியவில்லையா? இது கதையல்ல நிஜம்...
அடுத்த வாரம் மறுதேர்தலுக்கான கடுமையான போரை எதிர்கொள்ளும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதன்கிழமை தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு சாண்டா கிலாஸாக வேடமணிந்து குழந்தைகள் மருத்துவ முகாமிற்கு சென்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.