Bank Holidays: ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் வரையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, இந்த விடுமுறை நாட்களை மக்கள் தெரிந்துகொண்டால் அவர்களுக்கு அலைச்சல் மிச்சமாகும்.
யூபிஐ கட்டண முறை எளிமையானதாக தெரிந்தாலும் இதில் நிறைய மோசடிகள் நடக்கிறது, இந்த மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்காமல் இருக்க நாம் சில வழிகளை பின்பற்ற வேண்டும்.
பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுதோறும் 36% வரை வட்டி விகிதங்கள் இருப்பதால், உங்கள் கிரெடிட் கார்டு கடனைக் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே செலுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Apply for Personal Loan: சிபில் ஸ்கோர் குறைந்தபட்சம் 750 புள்ளிகளுக்குக் குறையாமல் இருந்தால் உங்களுக்கு கடன் வழங்குபவர் எவ்வித தயக்கமும் இல்லாமல் கடன் வழங்குவார்.
மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.
கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.
UFBU viz. AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகிய யுஎஃப்பியு-ன் தொகுதி ஒன்றியங்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக 2023 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
Bank Holidays February 2023: இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, 2023 பிப்ரவரி மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
State Bank of India: எஸ்பிஐ வங்கி வழங்கும் ஒவ்வொரு டெபிட் கார்டுக்கும், நுகர்வோர் ஆண்டு பராமரிப்புக் கட்டணமாக ரூ.125 மற்றும் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
RBI rule for Fresh KYC: மீண்டும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கேஒய்சி விவரங்களை வங்கிக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் வங்கி கணக்கு முடக்கப்படுமா? இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் என்ன?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.