ஒடிஷாவில் கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை விபத்தில் சிக்கியதில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர்.
கோரமண்டல் விரைவு ரயில், ஹவுரா விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி மிக கோரமான விபத்தில் சிக்கியதில் பெருத்த உயிர் சேதம் ஏற்பட்டது.
Odisha train accident: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழிந்த மகனின் சடலத்தை மாற்றி வேறு ஒரு உடலை எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறது
CBI Investigation on Balasore Train Accident Video: பாலசோர் விபத்துக்கு சில வினாடிகளுக்கு முன்பு, ரயிலுக்குள் நிலைமை எப்படி இருந்தது? இறுதித் தருணம் மற்றும் விபத்து நிகழ்ந்ததும் என்ன நடந்தது என்பதைக் காட்டும் வீடியோ வைரலாகிறது
Death Toll Controversy: பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களை எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் எண்ணம் இல்லை என்று ஒடிசா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்பது ஒரு ரயில் ஒரு வழித்தடத்தில் ஓடும்போது, அதன் வேகம், நிலை மற்றும் பிற தகவல்களை கண்டறிந்து சிக்னலிங் சிஸ்டத்திற்கு அனுப்பப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.