சீன நிறுவனமான சீனா ப்ளூம் (China Bloom) கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கெஸ்விக் தீவின் (Keswick Island) ஒரு பகுதியை வாங்கியது, இப்போது ஆஸ்திரேலியர்கள் அந்த தீவிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று நடைபெறவிருக்கும் மூன்றாவது டி-20 (T20) போட்டி அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 (T20) போட்டிக்கு தங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு நல்ல செய்தி இது. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அது பாகிஸ்தான் அணியின் வெற்றிகளை சமன் செய்துவிடும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியை இந்தியா வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் பெற்ற ஆறுதல் வெற்றியுடன் இந்தியா ஒரு நாள் போட்டித்தொடரை முடிந்தது. இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற விகிதத்தில் கைப்பற்றியது
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி ODI போட்டித் தொடரை இழந்துவிட்டது. இது ரசிகர்களுக்கு வருத்தங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) என்ன சொன்னார் தெரியுமா?
இந்திய கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 22,000 ரன்களைக் கடந்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய போது கோஹ்லி இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது. இதற்கு முன்னதாக இந்த ஆண்டில் இதுவரை மூன்று சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி செல்லும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்டத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
முதல் ஒருநாள் போட்டயில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்து, ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 374 ரன்கள் எடுத்தது
இன்று, நாதன் லியோன் (Nathan Lyon) தனது 33 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், ஒரு காலத்தில் நிலத்தில் களையெடுக்கும் ஊழியராக பணியாற்றிய இந்த பந்து வீச்சாளர் பல சாதனைகளைச் செய்துள்ளார். உழைப்பால் உயர்ந்த Nathan Lyon அவர்களுக்கு Happy birthday வாழ்த்துகள்...
ஆய்வின் படி, குழந்தைகள் இந்த கொடிய SARS COV-2 இன் நோயெதிர்ப்பு திறனை வைரஸால் பாதிக்காமல் உருவாக்க முடியும், இது குழந்தைகளின் நோயெதிர்ப்பு திறன் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது...!
பி.சி.சி.ஐ.யின் (BCCI) ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான அணி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டில், இந்தியா - அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியான மலபார் பயிற்சி தொடங்கியது. 2015-ம் ஆண்டு இந்த கூட்டணியில் ஜப்பான் இணைந்தது. சில காலங்களாகவே ஆஸ்திரேலியாவும் இதில் இணைய விருப்பம் தெரிவித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படவிருந்த பிராண்டட் 'மசாலா' பாக்கெட்டுகள் அடங்கிய கூரியரில் இருந்து ரூ .30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.