எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் உள்ள SBI YONO செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால், கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும்.
ஒரு தேசம், ஒரு இயக்கம் அட்டை (One Nation, One Mobility Card) மூலம் நாட்டில் நவீன பணம் செலுத்தும் முறைகள் அறிமுகமாகிவிட்டன. இந்த ஒரே அட்டையிலிருந்து மக்களுக்கு பல வசதிகள் கிடைக்கும். பல அட்டைகளை பத்திரமாக கையாள வேண்டிய அவசியம் இனி இல்லை.
டெபிட் / கிரெடிட் கார்டு, மெட்ரோ கார்டு என பல கார்டுகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் முடிவுக்கு வருகிறது. ஒற்றை அட்டை மூலம், எல்லா வேலைகளையும் செய்யலாம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), ICICI வங்கி, HDFC வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, யெஸ் வங்கி மற்றும் பிற பெரிய வங்கிகள் உங்கள் கணக்கில் போதுமான இருப்பு இல்லாததால் தோல்வியுற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன.
ஆன்லைன் முறையின் பராமரிப்பு காரணமாக, ATM, டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு சேவை ஆகியவை நாடு முழுவதும் பாதிக்கப்படும் என்று IDBI வங்கி தெரிவித்துள்ளது.
பி.என்.பி 2020 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் OTP அடிப்படையிலான முறையை செயல்படுத்தப் போகிறது. இதன் மூலம், ATM-களில் இருந்து பணம் எடுப்பது மிகவும் பாதுகாப்பாக இருக்கும்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.