Great Pension Scheme: ஒரு தனிநபர் 18 முதல் 40 வயதுக்குள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம், அதன் மூலம் தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதைப் பொறுத்து ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை நிலையான குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.
NPS New Portal: PFRDA தேசிய ஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளையின் இணையதளத்தை புதிய மேம்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கணக்கில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2013 மார்ச் 31ம் தேதி 5.20 கோடியை கடந்தது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் மட்டும் 1.19 கோடி புதிய சந்தாதாரர்கள் இத்திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டனர். இது அதன் முந்தைய நிதியாண்டை விட, 20 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
Atal Pension Yojna: அடல் பென்ஷன் யோஜனா கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த ஓய்வூதியத் திட்டம் இந்தியக் குடிமக்களுக்கு அவர்களின் வயதான காலத்தில் வருமான ஆதாரத்தை வழங்குவதற்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்க PFRDA மூலம் ஒரு முன்மொழிவு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது.
Modi Government Big Update: மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதில் பல திட்டங்கள் நிதி உதவி வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்கள் கணக்கில் 5000 ரூபாய் அனுப்படும்.
Rules Change from 1st October: இன்று முதல் இந்தியாவில் பல பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவை சாமானியர்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
Changes From 1st October 2022: அக்டோபர் 1 முதல், அரசால் மாற்றப்பட்ட பல விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இது சாமானியர்களின் நிதி நிலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
முதுமையைப் பற்றிய கவலை அனைவருக்கும் இருக்கும். உங்கள் ஓய்வு காலத்தில், யாரையும் சாராமல் இருக்க, தகுந்த இடத்தில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், அரசாங்கத்தின் அடல் ஓய்வூதிய திட்டத்தில் (APY) பணத்தை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ், கணவன் -மனைவி இருவரும் தனி கணக்குகள் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.10,000 பெறலாம்.
ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கை வாழ, மக்கள் சரியான சமயத்தில் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். சரியான நேரத்தில் தொடங்கப்படும் முதலீடு நிறைய லாபத்தை கொண்டு வரும்
Atal pension yojana benefits: அமைப்புசாரா துறையில் உள்ள ஊழியர்களுக்காக அடல் ஓய்வூதிய யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில், ஓய்வூ காலத்தில் ஒரு நிலையான ஓய்வூதியத்தை பெற இந்திய அரசு உறுதி செய்கிறது.
அடல் ஓய்வூதிய திட்டத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஓய்வுக்குப் பிறகு, செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் பல ஓய்வூதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம், அடல் ஓய்வூதிய திட்டம், PMSYM போன்ற திட்டங்கள் இதில் அடங்கும்.
ஓய்வூதியங்களை கண்காணித்து முறைப்படுத்தும் PFRDA (Pension Regulator) அறிமுகப்படுத்திய பல்வேறு டிஜிட்டல் உருமாற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தாதாரர்கள் ஆஃப்லைனில் ஆதார் எண்ணை பயன்படுத்தி தேசிய ஓய்வூதிய கணக்குகளைத் (NPS accounts) திறக்க முடியும்.
அடல் ஓய்வூதிய யோஜனா (APY) திட்டம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 2020-21 நிதியாண்டில் இதுவரை (2020 ஏப்ரல் 1 முதல் 2020 நவம்பர் 13) அடல் ஓய்வூதிய திட்டத்தின் (APY) கீழ் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனையடுத்து, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.63 கோடியைத் தாண்டியுள்ளது.
ஓய்வீதிய திட்டம் என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு, குறிப்பாக அரசு பணியில் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் எனலாம். அரசு பணியில் இல்லாதவர்களுக்கு இந்த ஓய்வுவூதிய திட்டம் மிகவும் நம்பிக்கையை கொண்டு வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.