Ketu Hastha Nakshathra Peyarchi : அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் கேது, இரண்டாம் பாதத்தில் ஜூலை மாதம் பெயர்ச்சி ஆகிறார். இன்னும் 4 நாட்களில் அதாவது ஜூலை மாதம் 9 முதல் அவர் வேறு பாதத்தில் இருந்து ஆட்சி புரிவார்.
Ketu Good For Life : புத்திகாரகர் கேது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், தொட்ட காரியங்கள் அனைத்தும் மங்கலமாய் முடியும். கேதுவை மேலும் நல்லதாக மாற்ற கேதுவிற்கு செய்ய வேண்டிய பூஜைகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
Ketu Gochar: கேது இந்த ஆண்டு ராசியை மாற்றாவிட்டாலும், நட்சத்திரத்தை மாற்றுவார். ஜூன் 26-ம் தேதி நட்சத்திரம் மாறப் போகும் கேது, யாருக்கு என்ன செய்வார் என்று பார்க்கலாம்...
Rahu Ketu Peyarchi: 2024ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் வர உள்ளது. வர உள்ள இந்த புத்தாண்டில் எந்த ராசிகளுக்கு என்ன என்ன நன்மைகள் நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.
rahu ketu peyarchi 2023: அக்டோபர் 30ஆம் தேதி இரண்டு முக்கிய கிரகங்கள் மாறப் போகின்றன. இந்த நாளில் மீன ராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் பெயரச்சி அடைவார்கள். சில ராசிக்காரர்கள் இரு கிரகங்களின் ராசி மாற்றத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள்.
Astro Remedies: நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அது தோஷத்தை உண்டாக்குகிறது.
Rahu Ketu Peyarchi 2023: கேது பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கேது சில ராசிகளில் சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் தரும் கிரகம். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கேது பெயர்ச்சி தொல்லை தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வேலைகளும் அவை செய்யப்படும் நேரத்தில் கெட்டுப் போகின்றனவா. அப்படியானால், அது வாஸ்து குறைபாட்டின் காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், தொடர்ச்சியான இழப்பைத் தவிர்க்க ராகு தோஷத்திலிருந்து விடுபட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிழல் கிரகமான கேது, அடுத்த 4 மாதங்களுக்கு குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களை பாடாய் படுத்த உள்ள நிலையில், பாதிக்கப்படும் ராசிகளையும், அதிலிருந்து தப்பிக்க , சில எளிய ஜோதிட பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம்.
ராகு-சுக்ர சேர்க்கை 2022: கடந்த மாதம் ராகு தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைந்தார். அதே சமயம் இன்று அதாவது மே 23ம் தேதி சுக்கிரனும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் மூலம் மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைந்து கோப யோகத்தை உண்டாக்குகிறார்கள். மேஷ ராசியில் ராகு-சுக்கிரன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு அசுபமான பலன்களை தரும். இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கவனமாகவும் நிதானத்துடனும் செயல்பட வேண்டும். இந்த நேரத்தில் கோபம், வாக்குவாதம் போன்றவற்றை தவிர்க்கவும். அடுத்த 27 நாட்களுக்கு சுக்கிரன் மேஷ ராசியில் இருப்பார் அதுவரை இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களுமே நாகங்கள். ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளதா என்பதை ராகு, கேது முதலிய கிரகங்கள் எந்த வீட்டில் உள்ளன என்பதை வைத்து அறிந்து கொள்ள முடியும். பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தக்ஷிணாயனம் ஆடி மாதம் 11ம் தேதி - 27 ஜூலை 2017 வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும் உத்திர நக்ஷத்ரமும் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 16.48க்கு பகல் மணி 12.48க்கு துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து கடக ராசிக்கும் கேது பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.