சீனாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்பதை சீனா இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறது. கம்யூனிச நாடான சீனா, பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய அதே சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன் மதிப்பீட்டு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார்.
இந்திய ராணுவத்தின் வீரர்கள் வழங்கும் சேவைகளுக்கு மரியாதை செலுத்துன் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
ஈரான் தனது இராணுவம் "தற்செயலாக" ஒரு உக்ரேனிய ஜெட்லைனரை சுட்டதாக அறிவித்துள்ளது. இந்த கோர விபத்தில் 176 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் களம் இறங்கினர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.