தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரில், பிரேசிலை வீழ்த்தி கோப்பையை வென்றது அர்ஜென்டினா. பிரேசிலில் ரியோ டி ஜெனீரோவில் உள்ள மரக்கானா ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டித் தொடரில் 10 அணிகள் பங்கேற்ற நிலையில், பிரேசில் அணியும், அர்ஜென்டினா அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்த சீசன் முடிந்ததும் செர்ஜியோ அகுவெரோ ஒப்பந்தத்தில் இல்லை, அர்ஜென்டினா வீரருடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப் போவதில்லை என்பதை Manchester City கால்பந்து அணி உறுதிப்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த இந்த நபருக்கு பேஷன் பைத்தியம் பிடித்திருக்கிறது. தலை முதல் கால் வரை Tattoo வரைந்திருக்கும் இவரைப் பார்த்தால் குழந்தைகள் அழுகிறதாம்… Beautiful Devil என்று தன்னை அனைவரும் அழைக்க வேண்டும் என்கிறார் இந்த பச்சைக் குத்திய பேரழகன்...
டாட்டூ (Tattoo) போட்டுக் கொள்வது இன்று பரவலாக இருக்கிறது. உடலில் Tattoo போட்டுக் கொள்ளலாம். ஆனால் உடலில் ஒரு இடம் கூட விட்டுவைக்காமல் Tattoo இருந்தால், இவர் மனிதரா இல்லை வேற்று கிரகவாசியா என்ற கேள்வி எழுகிறது.
அர்ஜென்டினா காவல்துறையினர் டாக்டர் லியோபோல்டோ லூக்கின் மருத்துவமனையில் சோதனை நடத்தியுள்ளனர். டியாகோ மரடோனாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க கோப்புகளை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இனி பேச்சுவாரத்தை நடத்துவதுவதற்க்கான நேரம் இல்லை. செயல்பாட்டில் இறங்குவதற்கான நேரம் என புல்வாமா மாவட்ட தாக்குதல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவில் நடைப்பெற்று வரும் G-20 உச்சி மாநாட்டில் பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏதுவான ஒன்பது புள்ளி திட்டங்களை பிரதமர் மோடி முன்வைதுள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.