மீண்டும் அனுஷ்காவுடன் இணைந்தாரா கோஹ்லி?

Last Updated : Aug 16, 2017, 06:48 PM IST
மீண்டும் அனுஷ்காவுடன் இணைந்தாரா கோஹ்லி? title=

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் சிறுசிறு சலாசலப்பை ஏற்படுத்துதி தொடர்ந்து மகிழ்ச்சியைக் கொடுத்துவருகின்றனர்.

இன்னும் இவர்கள் இருவரும் தங்கள் உறவு நிலைபட்டை குறித்து தெளிவுபடுத்த வில்லை என்றாலும்கூட, ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் இருப்பதை பல சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் ஒரு சில ரசிகர்களுடன் இவர்கள் இருவரது  புகைப்படம் ஒன்று  ரசிகர் ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர பட்டுபட்டது.

 

 

Finallyyyy...... @anushkasharma and @virat.kohli with fans in Sri Lanka! So happy to see like this Love u sooo much

A post shared by virushka_fan (@virushka_fan) on

 

Trending News