வீடியோ: கோலி திருமணம் உறுதியா? விமான நிலையத்தில் அனுஷ்கா!

கோலி - அனுஷ்கா சர்மா-வின் திருமணம் ஊகங்கள் தொடர்சியா உறுதியாகி வருகின்றது!

Last Updated : Dec 8, 2017, 02:58 PM IST
வீடியோ: கோலி திருமணம் உறுதியா? விமான நிலையத்தில் அனுஷ்கா! title=

ரகசியான முறையில் நடைபெருகிறதாக கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவின் திருமணம் என்று குழம்பவைக்கும் அளவிற்கு நேற்று இரவு ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 

அனுஷ்கா சர்மா மற்றும் அவரது குடும்பத்தினர் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு வரைகை புரிந்தனர். அவர்களின் பயனம் பற்றிய தகவல்கள் இல்லை.

எனினும் கோலி - அனுஷ்கா சர்மா-வின் திருமணம் இத்தாலியில் நடைபெறவுள்ளது என ஊகங்கள் பரவி வரும் நிலையில், அனுஷ்கா குடும்பத்தினர் அவரது திருமண ஏற்பாட்டிற்காக இத்தாலி செல்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவராத போதிலும் கோலி - அனுஷ்கா சர்மா-வின் திருமணம் ஊகங்கள் தொடர்சியா உறுதியாகி வருகின்றது!

Trending News