ஊழல், சிபிஐ விசாரணை மற்றும் தகுதி நீக்கம் வழக்கு என குழப்பங்களால் தொடரும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழகத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் தான் ஒரே தீர்வு என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பேருந்துக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி பொதுமக்களிடன் அரசு கொள்ளையடிப்பது கண்டனத்திற்கு உரியது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை தாமதிப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!
வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல் விவகாரத்தில் அலட்சியம் காட்டாமல் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஊழலை தட்டிக் கேட்ட பேராசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் செயல் கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படுவது ஏற்கத்தக்கதல்ல. இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கொண்டு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும் என பாமக அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலையுடன், நியாயமான ஊக்கத்தொகை சேர்த்து புதிய கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு அவர்கள் தெரிவிதுள்ளார்.
மின் தேவைக்காக தனியார் நிறுவனங்களிடமும் மத்திய அரசிடமும், கையேந்தும் நிலையிக்கு தமிழகத்தை திராவிடக் கட்சிகள் தள்ளியுள்ளது என பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!
டெல்லியில் நடப்பது தான் மக்கள் நல அரசு. தமிழகத்தில் வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கும் சேவை மட்டும் தான் நடைமுறையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்!
கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்பிக்க வேண்டிய கல்லூரிகள் ஆபத்தான இடமாக மாற்றப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் அழுத்தத்திற்கு தமிழக அரசு பணிந்து விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
எனது வாழ்வில் எத்தனையோ இழப்புகளை நான் எதிர்கொண்டு இருக்கிறேன். அவை அத்தனையையும் தாண்டிய பெருஞ்சோகம் காடுவெட்டி குருவின் மறைவு தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.