மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமமுக அக்கட்சியைச் சேர்ந்தோர் கொலை மிரட்டல் கொடுத்ததாக அம்மா பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சசிகலா நடராஜன் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற சர்ச்சை அண்மையில் எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அதிமுகவின் சி பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்.
புதன்கிழமை கும்பகோணத்தில் உள்ள ஒரு மளிகைக்கடைக்கு மக்கள் கூட்டமாக படையெடுக்கத் தொடங்கினர். அதிக மக்கள் கடைக்கு வருவதால் முதலில் மனம் மகிழ்ந்த கடைக்காரர், பின்னர் அதிர்ச்சியடைந்தார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக முழு வீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. அனைத்து கட்சிகளும் மக்களைக் கவர பலவித புது முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.
தி.மு.க இந்த முறை ஆட்சியைப் பிடிக்கும் என்று ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்பு 2021 தெரிவித்துள்ளது. எதிர்வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும் என ABP CVoter கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இது அதிமுக-பாஜக கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கலாம் என்று கூறுகிறது.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .45.09 கோடியாகவும், அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ .131.84 கோடியாகவும் உள்ளது.
எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு உச்சகட்ட நிலையை எட்டியுள்ளது. டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணி நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
பிரபல நடிகர் விஜயகாந்த் 2005 இல் தனது கட்சியைத் தொடங்கி, 2006 சட்டமன்றத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்றபோது, அவர் தனது ஆதரவாளர்களிடையே நம்பிக்கை அலைகளை உருவாக்கினார்.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
பாஜகவின் பி டீம் என அழைக்கப்படும் அசதுதீன் ஒவைசியின் AIMIM கூட்டணி வைத்துள்ளது பற்றி, பலர் பாஜகவிற்கு ஆதரவாக, முஸ்லிம் வாக்குகளை பிரிக்க இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம்; விரைவில் தொண்டர்கள், மக்களை சந்திக்க உள்ளேன் என சசிகலா பேச்சு!!
சசிகலா வருகையால் அதிமுக பதட்டம் அடைந்திருக்கிறது என்றும் பதவி ஆசையால் அக்கட்சி தலைவர்கள் வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறார்கள் என்றும் தினகரன் தொடர்ச்சியான தனது ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளார்.
கௌண்டர் சமூகத்தின் செல்வாக்கு மிக்க அமைச்சரிடமிருந்து வந்துள்ள இந்த அறிக்கை, அமமுக மற்றும் சசிகலா குறித்த அதிமுக நிலைப்பாடு குறித்து மீண்டும் ஒரு முறை கலவையான சமிக்ஞைகளை அனுப்பியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.