அம்பானியின் ஆண்டிலியா, பிரிட்டன் ராணியின் அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை ஆகியவற்றையெல்லாம் விஞ்சும் அளவிற்கு உள்ள லக்ஷ்மி விலாஸ் அரண்மனை உலகின் மிகப்பெரிய வீடு என்பது பலருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான்
Best Fashion Choices Of Ambani Ladies: 2024ஆம் ஆண்டில் வெவ்வேறு தருணங்களில் அம்பானி குடும்பத்து பெண்கள் அணிந்த டாப் 5 சிறந்த ஆடைகளை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
Arjun Tendulkar: கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையில் ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
உலகின் டாப் 100 பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பற்றி அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவரது கார் ஓட்டுனரின் சம்பளம் என்ன என்று பார்ப்போம்.
தினசரி உணவு முறை முதல், மாலை உடற்பயிற்சி வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளவும், உற்பத்தித்திறனை மேம்படுத்துவது எப்படி என்று அம்பானி குடும்பத்திடம் இருந்து கற்று கொள்ளலாம்.
Ambani Wedding Cost: முகேஷ் அம்பானியின் கடைக்குட்டி மகனுக்கு கல்யாணம் என்றால் அது எப்படி இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பார்களோ, அதை விட பல மடங்குகள் அதிக வியப்பை தருகின்றன திருமண ஏற்பாடுகள்.
ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு சொந்தமான ஜியோ, சூப்பரான இரண்டு ப்ரீப்பெய்டு பிளான்களை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. அம்பானி எடுத்த இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு ஷாக்கை கொடுத்திருக்கிறது.
Anant Ambani - Radhika Merchant: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவில் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அம்பானி வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருமண நிகழ்ச்சிகள் தான் தற்போது அனைவரின் ஈர்த்துவருகிறது. அதன் சிறப்பம்சங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்
முகேஷ் அம்பானியின் மகனும், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான ஆகாஷ் அம்பானி, பிரதமர் நரேந்திர மோடிக்கு விரைவில் வரவிருக்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவை குறித்து விளக்கியுள்ளார்.
India's Top 5 Philanthropists: தான் சேர்த்த செல்வத்தை சமூக பணிகளுக்காக செலவிடுவதில் வெகுசிலரே ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருக்கும் தொழிலதிபர்களில் சிலர் தாராளமாக நன்கொடை அளிப்பதிலும் முன்னணியில் இருக்கின்றனர். அவர்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட நீதா அம்பானி தனது 6வது வயதில் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். 20 வயது வரை தொடர்ந்து பயிற்சி பெற்று பரதநாட்டியத்தில் தீவிர ஆர்வத்தை வளர்த்து அதில் முழுமையாக ஈடுபட்டார்.
Mukesh Ambani Syndicate Loan: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெளிநாட்டு நாணயக் கடன்கள் வடிவில் வெவ்வேறு வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து ஐந்து பில்லியன் டாலர்கள் அளவிலான கடனை இரண்டு தவணைகளில் பெற்றுள்ளது
இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பு திடீரென சரிவைக் கண்டுள்ளது. இரண்டு பேரும் பல ஆயிரம் கோடிகளை ஒரேநாளில் இழந்துள்ளனர்.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக உள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 480+ எஸ்ஓசி உடன் அட்ரீனோ 619 ஜிபியூ உடன் இயங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.