Hair Growth Tips: தலைமுடி ஆரோக்கியத்திற்கு நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் ஆகிய இரண்டில் எது அதிக நன்மையை தரும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
சோற்று கற்றாழை என்று சொல்லப்படும் ஆலுவேரா (Aloe Vera) ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடியது. கற்றாழையின் மருத்துவ குணங்களும் அழகு சார்ந்த பராமரிப்புகளும் மிகவும் சிறந்தவை என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது.
Best Way to Eat Aloe Vera: கற்றாழை உங்கள் வயிறு மற்றும் கணையத்தையும் ஆரோக்கியமாக மாற்றும். இதற்கு கற்றாழை சாற்றை தொடர்ந்து குடித்து வரவும். நீங்கள் அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் உயர் இரத்த சர்க்கரை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.
Benefits Of Aloe Vera Juice: கற்றாழை சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக குளிர்காலத்தில், கற்றாழை சாறு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே குளிர் காலத்தில் கற்றாழை சாறு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். இது ஆற்றங்கரைகளிலும், சதுப்பு நிலங்களிலும், தோட்டங்களிலும் பயிராகும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது.
கற்றாழை அழகு மற்றும் சுகாதார நலன்களுக்கு பெரிதும் பயனளித்து வருகிறது. இதற்கு கரணம் இதிலுள்ள மருத்துவ பண்புகள் தான். கற்றாழை மூலம் பல நன்மைகள் கிடைத்தாலும், அதன் மூலமாக சில பக்க விளைவுகளும் ஏற்படத்தான் செய்கிறது. அவற்றை இந்த தொகுப்பில்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.