ஓய்வுபெற்ற ஊழியரின் பணிக்கொடைத் தொகையில் இருந்து 6-வது ஊதியக் குழுவின் அதிகப்படியான நிலுவைத் தொகையை வசூலித்தது சட்டவிரோதமானது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Bail Plea vs Astrology: "வழக்குத் தொடர்ந்த பெண் அதிர்ஷ்டம் உள்ளவாரா? செவ்வாய் தோஷம் இருக்கிறதா” கணித்து கூறுமாறு ஜோதிட துறைக்கு உத்தரவிட்ட அலகாபாத் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்
பெண் மீதான கும்பல் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகள் மீது அலகாபாத் உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த முடிவு பல கும்பல் பலாத்கார சம்பவங்களில் பெண்களின் பங்கு பற்றிய தீர்க்கமான வாதமாக நிரூபிக்க முடியும்.
உத்தரப் பிரதேசத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளைத் தடை செய்யக் கோரி வழக்கறிஞர் மோதிலால் யாதவ் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் மீது தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி ஜஸ்பிரீத் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் CAA போராட்டக்காரர்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியை பேனர்களாக வைத்தது அநியாயத்தின் உச்சம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம், யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது!!
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
ஆருஷி கொலை வழக்கில் நிரபராதிகள் என கூறப்பட்ட தல்வார் தம்பதியினர் இன்று சிறையில் இருந்து வெளியே வந்தனர்.
டெல்லியின் அருகே உள்ள நொய்டாவைச் சேர்ந்த ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் தம்பதியரின் மகள் ஆருஷி தல்வார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜு இருவரும் அவர்களது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இவ்வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.