O Panneerselvam On Supreme Court Verdict: இந்த தீர்ப்பிற்கு பின்தான், தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் ஆணவத்தின் உச்சத்தில் இபிஎஸ் உள்ளார் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
NEET PG Postponement 2023 : கடந்த அதிமுக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை திரும்ப பெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி. மேலும் நீட் தேர்வுக்கு எதிரான புதிய மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு
AIADMKk Permanent General Secretary: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Former CM J Jayalalitha Birthday: "மக்களால் நான் மக்களுக்காக நான்", அம்மா, என்ற மந்திர சொல்லுக்கு மகத்தான மணிமகுடமாய் திகழ்ந்த புரட்சிதலைவி
செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் இன்று
EPS Pressmeet About Supreme Court Verdict: உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லுபடியாகும் என்பதால் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான் என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தாலும், தீர்மானத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என விளக்கம் கொடுத்திருக்கும் ஓபிஎஸ் தரப்பு, எடப்பாடி பழனிசாமிக்கு இது வெற்றியெல்லாம் இல்லை என தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக கிடைத்திருக்கும் வெற்றி மட்டும் தான் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து, சீமான் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டத்தில் கல்வீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியது.
Supreme Court Verdict: சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
AIADMK General Committee Case: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. வழக்கின் தீர்ப்பின் மீது அனைவரின் கவனம் இருக்கிறது.
EPS Campaign in Erode East: கடந்த பொதுத்தேர்தலில் போது மக்களை ஏமாற்றும் வகையில் 520 கவர்ச்சிகரமான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றிய கட்சிதான் திமுக என்றும் மக்களை ஏமாற்றுவதில் திமுகவினர் கில்லாடிகள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Erode East By Poll: இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Ungalil Oruvan Qustion Answere: "உங்களில் ஒருவன்" தொடரில் தமிழ்நாடு முதல் அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலையும் முழுமையாக தெரிந்துக்கொள்ளுவோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.