சில நேரங்களில் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ச்சியான சம்பவங்கள் திடீரென நடக்கின்றன. அந்த வகையில், குஜராத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துள்ளது. 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. மீதமுள்ள 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
வரவிருக்கும் ஐபிஎல் 2022 போட்டியில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
குஜராத் மாநிலம் அகமதாபாதில் கெவடியாவில் ஒருங்கிணைந்த தளபதிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. அதன் மதிப்பீட்டு அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார்.
நான்கு போட்டிகள் கொண்ட இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் மொட்டெரா ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கின்றன. இதில் 50 சதவீத பார்வையாளர்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜி.சி.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆங்காங்கே தோன்றும் மர்ம தூண்களுக்கும் வேற்று கிரகவாசிகளுக்கும் (Aliens) சம்பந்தம் உள்ளதா என குழப்பம் நிலவுகிறது. உலோக தூண்கள் எப்படி வந்தது என்பதை யாராலும் அறிய முடியவில்லை. இதன் மர்மம் விலகவில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது....
இந்த கடல் விமானத்தின் சிறப்பு என்னவென்றால், அது தண்ணீர் மற்றும் நிலம் இரண்டிலிருந்தும் பறக்க முடியும். நீர் மற்றும் நிலம் இரண்டிலும் தரையிறக்கவும் செய்யலாம். கடல் விமானம் பறக்க ஓடு பாதை தேவையில்லை
13 மணியளவில் ராஜ்கோட் மற்றும் கட்ச் உள்ளிட்ட குஜராத்தின் பல பகுதிகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
நாட்டின் தூய்மையான நகரங்களின் மதிப்பீட்டை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த மதிப்பீடுகளை நாட்டின் தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார், இதில் நாட்டின் ஐந்து பெரிய நகரங்களுக்கு ஐந்து நட்சத்திர மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.