ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் அரசியல் மற்றும் ராணுவ கைதிகளை அடைத்து வைப்பதற்காக பிரத்யேகமாக சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டு இந்த சிறைச்சாலைகள் சித்ரவதை கூடங்களாக செயல்பட்டன.
Wristwatch of Adolf Hitler in Auction: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களில் ஒன்றான ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லரின் தங்க கைக்கடிகாரம் ஏலத்திற்கு வருகிறது விலை சுமார் 312 கோடி ரூபாயாக இருக்கலாம்
முதல் உலகப் போரின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக டிரம்ப் ஐரோப்பாவுக்குச் சென்றபோது Hitler did good things' என ஹிட்லரை புகழ்ந்து பேசிய தகவல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது...
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
அமெரிக்க சிப்பாயால் கொள்ளையடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஹிட்லரின் கழிப்பறை இருக்கை ஏலத்தில் விடப்படுகிறது. ஹிட்லர் பயன்படுத்திய கழிவறை என்பதால் இதற்கு மவுசு அதிகம். இதன் விலை ஏலத்தில் எவ்வளவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
இந்து கலாச்சாரத்தில் ஸ்வஸ்திக் சின்னம் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. எந்தவொரு காரியத்தையும் செய்யும்போது ஸ்வஸ்திக் சின்னம் போட்டு தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், அமெரிக்காவில் 'Swastik' என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.