சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன... இறந்த காலத்தின் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை புகைப்படங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்வோம்.
Also Read | 2DG Drug Test: தமிழகத்தில் 2DG பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது
1906: ரைட் சகோதரர்கள் தங்கள் பறக்கும் இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்றனர்
1939: அடால்ஃப் ஹிட்லரும் பெனிட்டோ முசோலினியும் ஜெர்மனியின் பெர்லினில் "ஸ்டீல் ஒப்பந்தம்" கையெழுத்திட்டனர்
2010: மங்களூரில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 158 பேர் கொல்லப்பட்டனர்
2012: உலகின் மிக உயரமான ஒளிபரப்பு கோபுரம் டோக்கியோ ஸ்கைட்ரீ பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது
2015: ஓரின சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடு அயர்லாந்து