Watching Excessive Food Reels Bad For Health: இன்ஸ்டாகிராமில் உணவு குறித்து ரீல்ஸ்களை அதிகம் பார்த்தால் உடல் எடை அதிகமாகும் வாய்ப்பும் அதிகமிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
தற்போது பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவதைக் கவனித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சமூக ஊடகங்களை அணுகுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையாவது மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று வாய்மொழியாகக் கூறியுள்ளது.
துஷ்பிரயோகம் முதல் ஆதிக்க மனப்பான்மை என பல பிரபலங்களின் சில விஷயங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ச்சியூட்டும் பிரபலங்களின் வெளிப்பாடுகள் நமது சிந்தனையை தூண்டுகிறது.
சிறுவர்கள் கேமிங் போதைக்கு எதிரான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையின் சமீபத்திய பகுதியில், ஆன்லைனில் விளையாடும் குழந்தைகள் செலவழிக்கும் நேரத்தை குறைக்க சீனா ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.