ஆதார் அட்டைதாரர்கள் அடையாள அட்டையின் விவரங்களை புதுப்பிக்க முற்படும்போது அவர்கள் எந்த பிரச்சனையும் சந்திக்க கூடாது என்ற எண்ணத்துடன், UIDAI பல விதமான சேவைகளையும் வசதிகளையும் வழங்குகிறது.
PAN Card for Children: 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் பான் அட்டையை உருவாக்கலாம். இருப்பினும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தையின் பெற்றோர்தான் அவர்கள் சார்பாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும்.
Aadhaar Update: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தாமல் மக்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றலாம்.
CBDT on PAN Aadhaar Link: PAN அட்டை செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது; பான் கார்டுகள் முடக்கப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது
பான் கார்டு செயலிழந்துவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த கார்டுதாரரே பொறுப்பு என்று சிபிடிடி கூறியுள்ளது.
Aadhaar Update: ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இழந்திருந்தால், அதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. இப்போது மிகவும் எளிய முறையில் நீங்கள் ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.
ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் வரி தொடர்பான அனைத்து தகவல்களும் பான் கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பான் கார்டுகள் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது.
Link Aadhaar Card to Bank Account: வங்கிக் கணக்கு மற்றும் ஆதாரை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் இணைக்க முடியும். இருப்பினும், இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பயனர் வங்கியில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்திருக்க வேண்டும்.
Aadhaar Card Download: ஆதார் அட்டை என்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் தனித்துவமான அடையாள எண் ஆகும். மிக முக்கியமான ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். அதன்படி ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஆதார் அட்டையை வைத்திருப்பது அவசியம், ஏனெனில் அது அடையாளச் சான்றாக செயல்படுகிறது.
Masked Aadhaar Card: ஆதாரில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்று மாஸ்க்டு ஆதார் கார்டாகும். மாஸ்க்ட் ஆதார் அட்டை மூலம், உங்கள் ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
Aadhaar Card Update: ஆதார் அட்டை இல்லாதவர்கள், அரசின் பல திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. ஆதார் அட்டையில் பயோமெட்ரிக் விவரங்கள், புகைப்படம், முகவரி மற்றும் பயனர்களின் பிற தகவல்கள் உள்ளன.
TNEB Aadhaar Link Online Status: தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு பெற்றுள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.
கூட்டுறவுத்துறை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு முன்பு வெளியான அறிவிப்பில், தமிழ்நாட்டில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டை தாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.