நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும், 200 மதிப்பெண்கள் என்பதை 600 ஆக குறைக்கப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பிறகு செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:-
மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு நிகராக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். நடப்பாண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
> நாளை (மே 12-ம் தேதி) காலை 10 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
> விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு நாளை (மே 12-ம் தேதி) முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
> www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
> +2 தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.
> +2 தேர்வு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும்.
> மே 12-ம் தேதி காலை 10 மணிக்கு +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
> விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
> www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
> +2 தேர்வில் தேர்ச்சி பெறாதோர் மற்றும் தேர்வு எழுதாதவர்கள் துணைத்தேர்வில் பங்கேற்கலாம்.
> +2 தேர்வு சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.