Mercury Transit In Libra: இன்று அக்டோபர் 10, 2024 அன்று புதன் பகவான் துலாம் ராசிக்கு மாறினார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்...
Venus Star Transit October 2024 : கிரகங்களில், ஆடம்பரமான வாழ்வு, பெயர் புகழுடன் வாழ காரணமாக இருக்கும் சுக்கிரன் இன்னும் இரு நாட்களில் விசாக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவார்
Venus + Jupiter Samasaptaka Yogam : சுக்கிரனும் வியாழனும் வரும் அக்டோபரில் இணைந்து சமாசப்தக ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் யாருக்கெல்லாம் நன்மை செய்யும்? தெரிந்துக் கொள்வோம்...
Budh Gochar : 2024 புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்கு பெயர்ச்சியான புதன், தனது சொந்த ராசியில் உச்சத்தில் இருப்பார். புதன் மட்டுமே தன் சொந்த வீட்டில் இருக்கும் போது உச்சம் பெறும் கிரகம் ஆகும்.
Mercury Transit Bad Effects : அறிவுக்காரகர் புதன், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Intelligent Planet Mercury : கிரகங்களின் இளவரன் என்று அன்புடன் அழைக்கப்படும் புதன் பகவான், செப்டம்பர் 23 காலை பத்து மணிக்கு தனது சொந்த ராசியான கன்னி ராசியில் நுழைகிறார். இது யாருக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
Raksha Bhandhan Day Rasipalan : குரோதி ஆண்டில் ஆவணி மூன்றாம் நாள் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதியன்று திருவோண நட்சத்திர நாளன்று பெளர்ணமி விரதம்... ரக்ஷாபந்தன் ராசிபலன்கள்...
Varalakshmi Vratham Rasipalan : குரோதி ஆண்டில் ஆடி 31 வளர்பிறை ஏகாதசி ஆகஸ்ட் மாதம் 16ம் நாள் வருகிறது. மூலம் நட்சத்திர நாளன்று வரலட்சுமி விரதம்! ஆடிவெள்ளியில் வீடு தேடிவரும் அன்னை...
Upcoming Week Rasipalan : எதிர்வரும் வாரத்திற்கான (29 ஜூலை முதல் 4 ஆகஸ்ட் 2024) ராசிபலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்... இது 12 ராசிக்காரர்களுக்குமான ராசிபலன்...
Astro Predictions Based On Days : ஜோதிடத்தில் ராசி, லக்னம், நட்சத்திரம், ஜாதகத்தில் கிரகங்கள் இருக்கும் இடம் என்பதைப் பொறுத்து, பிறந்த கிழமைகளின் அடிப்படையில் ராசிபலன் சொல்ல முடியும்.
Planets For Diseases : ஜோதிட சாஸ்திரத்தின் படி, எந்த கிரகம் என்ன நோயைக் கொடுக்கும் என்பதையும், நோய்களின் தாக்கத்தைக் குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்களையும் தெரிந்துக் கொள்வோம்...
Puthra Dosham And Puthrasogam : புத்திர தோஷம், புத்திர சோகம் ஆகிய வார்த்தைகளை அடிக்கடி கேட்டிருக்கலாம். உண்மையில் புத்திர சோகம், தோஷம் ஆகியவை என்ன? அதற்கு பரிகாரம் இருக்கிறதா? தெரிந்துக் கொள்வோம்...
Boost Navagraha With Navarathna : இந்து கலாசாரத்தில் ஒன்பது என்ற எண்ணுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு. கிரகங்கள் ஒன்பது என்பதால், நவகிரகங்கள் என்று சொல்கிறோம்.
Trigrahi yog In Rishaba Rasi: ரிஷப ராசியில் சூரியன், வியாழன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரஹி யோகம் உருவாகிறது. இந்த மாதம் 19ம் தேதி உருவாகும் இந்த யோகம் சுபமான ராஜயோகமாக இருக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.