தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்ற எந்தவித வழியும் இல்லை. அவர்களுக்கு அதிமுக எப்போதும் உதவி செய்யாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அதிரடியாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "26/11 பயங்கரவாத தாக்குதலை" குறித்து மறைமுகமாக பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா 26/11 தாக்குதல் மற்றும் அதன் தாக்குதல் நடத்திய தீவரவாதிகளை என்றும் மறக்காது. அவர்களுக்கு பதிலடி கொடுக்க சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் ராஜயசபா எம்.பி. ஆன சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தார்பூரில் இருந்து வெளிவரும் ஆபத்துக்களை பட்டியலிட்டு, பாகிஸ்தானிலிருந்து மக்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி மக்களுக்கு எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால் உங்களுடன் இருக்கும் என்னால் மட்டுமே வளர்ச்சியை கொடுக்கமுடியும் என ம.பி. முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
இன்று மத்தியப் பிரதேசம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் ஒழிக்கவே "பணமதிப்பிழப்பு என்ற கசப்பான மருந்தை" பயன்படுத்தி முறையான சிகிச்சையை அளிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.