வன்னியர் கல்வி அறக்கட்டளை குறித்து அவதூறு செய்தி பரப்புவதாகக் கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவர் ராமதாஸின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நாளை 9 ஆம் தேதி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் மனிதச்சங்கிலியில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்துடன் சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.10,540 கோடி மென்கடன் அளித்த மத்திய அரசை பாராட்டிய பா.ம.க. நிறுவனர் இராமதாசு.
கிராமசபைகளில் வாக்கெடுப்பு நடத்தி மதுக்கடைகளை மூட வகை செய்யும் புதிய சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்ட ஆந்திர அரசு தொடர்ந்து முயற்ச்சி செய்து வருவதை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதிய பாக்கியை வழங்க அரசு மறுப்பதா? மத்திய அரசின் இந்த மனிதநேயமற்ற நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.
பட்டாசு ஆலைகளிலும், அவை சார்ந்த பிற தொழில்களிலும் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து வருவதால், அவர்களுக்கு வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் 4 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்காக ஏற்ப்படுத்தப்பட்டுள்ள தேர்வுக்குழுவில் பெரும்பாலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடரின் ஆளுனர் உரையில் இடம் பெற்றுள்ள பல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவையாக உள்ளன என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
கருவுற்ற பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை வைத்துள்ளார்.
மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ள அரசு பள்ளிகளின் சத்துணவு மையங்கள் மூடப்படும் முடிவு அபத்தமானது என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளில் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதல் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுவது இந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா? என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தாமல், அனைத்து வசதிகளும் கொண்ட முன்மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.