Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறியது என்ன? தெரிந்துக்கொள்ளுவோம்.
Air India-Airbus Deal: ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்கவுள்ளது. இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை டாடா குழுமத்தின் ஏர் இந்தியா மேற்கொண்டுள்ளது.
குடியுரிமை திருத்த மசோதா குறித்து மாநிலங்களை தவறாக வழி நடத்த வேண்டாம். மாநிலங்களின் வளர்ச்சிக்காக மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எடுக்ப்பட்ட நிலக்கரி மூலம் தங்களுக்கு அரண்மனைகளை கட்டிக்கொண்டனர். ஆனால் இங்குள்ள மக்களை குடிசைகளில் வாழ கட்டாயப்படுத்தி உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) 3 நாள் பயணமாக தாய்லாந்து செல்கிறார். அங்கு தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் (Tirukkural) நூலை வெளியிட உள்ளார்.
தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா என்னை ஈர்க்கிறது, ஏனென்றால் நீங்கள் எனக்கு மிகப்பெரிய அன்பைக் கொடுத்தீர்கள்". நான் உங்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற வந்துருக்கிறேன் எனக் கூறினார்.
பிரதமர் மோடி ஜி ஜின்பிங்கிற்கு பல பரிசுகளை வழங்கினார். இந்த பரிசுகளில் ஜி ஜின்பிங் அதிபர் உருவம் பொறித்த புகைப்படத்துடன் கூடிய பட்டு சால்வையும் அடங்கும்.
மாமல்லபுரம் கடற்கரையில் இருந்த குப்பைகளை அகற்றி, பொது இடங்கள் சுத்தமாக இருக்கவும், நமது உடல் ஆரோக்கியமா இருக்கவும் உறுதி செய்வோம் என பிரதமர் மோடி ட்வீட்.
உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையே எங்கு சந்திப்பு நடைபெறுகிறது. எத்தனை மணிக்கு எந்தவிதமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்பதை பார்போம்.
ஜம்மு-காஷ்மீருக்கான பிரதமரின் மேம்பாட்டு தொகுப்பு 2015" திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த காஷ்மீரிகளின் குடும்பத்திற்கு ஒரு முறை ரூ.5.50 லட்சம் நிதி அளிக்க முடிவு.
பாகிஸ்தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கை அழைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த இராஜதந்திரம் வெற்றி பெறுமா? பெறாத? பொறுத்திருந்து பாப்போம்.
உலக அளவில் இந்தியா மிகப்பெரிய சந்தையாக இருப்பதால் தான் சர்வதேச காஷ்மீர் பிரச்சினையை கொண்டு செல்ல முடியவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
சர்வதேச அரங்கில் இம்ரான் கானை ஏற்றுக்கொண்ட உலக நாடுகள், அதேவேளையில் காஷ்மீர் விவாகரத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை. இதனால் இந்தியா மீதும், பிரதமர் மோடி மீதும் எந்த அழுத்தமும் இல்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.