உத்தர பிரதேசத்தில் பாஜக சறுக்கியது ஏன்? யோகி - மோடி இடையே விரிசலா?

கடவுள் அவதாரம் என்ற மோடி! கடுப்பான யோகி! உ.பியில் முடிந்த பாஜக கதை!

பாஜக கோட்டை என கருதப்படும் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜக சறுக்கியுள்ளது. அதிலும் அயோத்தி கோவில் அமைந்துள்ள தொகுதியில், பாஜக பின்னடைவை சந்தித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கெல்லாம் யோகி ஆதித்யநாத் தான் காரணமா? வெளியான அடுத்தடுத்த ஷாக்கிங் தகவல்கள் இதோ!

Trending News