பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியானதன் மூலம் கதை முழுவதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கி படத்தின் சாயலில், கூர்கா படத்தின் பாதிப்பு ட்ரெய்லரில் எதிரொலித்துள்ளது.
அசாம் பாதுகாப்பது படையினர் இன்று NSCN(K) பயங்கரவாதிகள் 3 பேரை சிறைப்பிடித்தனர்!
அசாம் மாநிலத்தின் சொனரி பகுதியினில் நாகாலாந்தின் தேசிய சோசலிச கவுன்சிலின் பயங்கரவாதிகள் மூன்று பேரினை சிறைபிடித்தனர்.
Assam: Security forces arrested 3 NSCN (K) terrorists from Sonari; 3 pistols and bullets seized pic.twitter.com/jkP2cjNiiA
— ANI (@ANI) October 24, 2017
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் கந்த்முல்லா பகுதி அருகே ராணுவ முகாம் உள்ளது. இம்முகாமில் இந்திய வீரர்கள் கண்காணிக்கின்றனர்.
இந்நிலையில், இதே மாநிலம் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த ஸாகூர் தாகுர் என்பவர் இம்முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
இன்று அதிகாலை முதல் ஏ.கே-47 ரக துப்பாக்கியுடன் ஸாகூர் தாகுர் மாயமாகியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
மேலும் ராணுவத்தின் சார்பிலும் தாகுர் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவினுள்ள போலீஸ் பயிற்சி முகாமில் புகுந்த பயங்கரவாதிகள் சுமார் 200 பயிற்சி போலீசாரை சிறைப்பிடித்தனர். மேலும் 6௦-க்கு மேற்பட்ட பயிற்சி போலீசார் பலியாயினர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவர் நடத்திய திடீர் தாக்குதல்களுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 7 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் படையினர் வியாழக்கிழமை இரவு நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் காயமைடந்தார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரிக்கு உள்பட்ட போபியா பகுதியில் இந்திய நிலைகளை மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு போலீஸ் படையிடமிருந்து பறித்த துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் 4 நிமிட வீடியோவை ஹிஸ்புல் முஜாகிதீன் வாட்ஸ் அப்பில் பயங்கரவாதிகள் வெளியிட்டு உள்ளனர்.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை வெடித்தபோது போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்தனர் என்று தெரியவந்து உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் குல்காமில் தாம்கால் காஞ்ச் போராவில் உள்ள போலீஸ் நிலையத்தில் போராட்டக்காரர்கள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட போது தானியங்கி துப்பாக்கிகள் உள்பட 70 துப்பாக்கிகளை எடுத்து சென்றுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவித்து உள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.